காஜாமலை ஆர்.எஸ்.புரம் பூங்காவில் பராமரிப்பின்றி கருகிய மரக்கன்றுகள் : தண்ணீர் அமைப்பு வேதனை
திருச்சி, ஆக.12 திருச்சி காஜாமலை அருகே உள்ள ஆர்.எஸ்.புரம் வனத்துறைக்கு சொந்தமான பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படாத நிலையில், அவற்றுக்கு முறையான பராமரிப்பும் தண்ணீரும் வழங்கப்படாமல் காய்ந்து கருகி வீணாகியுள்ள சம்பவம்…