தட்டுப்பாடு தொடர்வதால் ஆவின் பால் நிறுவனம் முன் போராட்டம் நடத்த முகவர்கள் முடிவு

திருச்சி, ஆக.10  திருச்சியில் கடந்த 20 நாட்க ளுக்கும் மேலாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முகவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் பாலின் அளவு குறைக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் தங்களது வாடிக் கையாளர்கள் கேட்கும் அள விற்கு பால்…

சீரமைப்பு பணிகள் நிறைவு : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு கோபுர நுழைவுவாயில் திறப்பு

திருச்சி, ஆக.10  சீரமைப்பு பணிக்காக 3 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு கோபுர நுழைவுவாயில்திறப்பு பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். இந்த…

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம்-பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழா

திருச்சி, ஆக. 8  பொன்மலை ஆர்மரிகேட் அருகில் உள்ள டாக்டர். அம்பேத்கார் இரயில்வே மக்கள் மன்றத்தில் நடைபெற்ற சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்' சங்கம்-பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழாவும் மற்றும் 2025-26 ஆம் ஆண்டின் பொது மகாசபைக் கூட்டத்தில் சங்க…

குறைந்தவிலையில் வீடு, நிலங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் : முதல்வருக்கு ரியல் எஸ்டேட் அசோசியேஷன்…

திருச்சி, ஆக. 8  தமிழக முதலமைச்சர் விஜய், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஆகியோருக்கு தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் தலைவர் கமலக்கண்ணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடும்,…

காவிரி ஆற்றில் ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும்: த.வெ.க. அரசுக்கு தமிழக ஜனதா தளம் வேண்டுகோள்

திருச்சி ஆக 8  தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் திருச்சியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக ஜனதா தளம் கட்சி வரவேற்கிறது. இந்த பட்ஜெட்டில் விவசாய…

மன்னார்புரம் பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்…

திருச்சி ஆக. 7  ​புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மாத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மல்லிகை நகரில் மனை வாங்கிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் மனைகளை, வருவாய்த்துறை பதிவேட்டில் பதிவுக்குப் புறம்பாகக்…

திருச்சி- திண்டுக்கல் சாலையில் விபத்துக்கள் அதிகரிப்பு

கடந்த 6 மாதங்களில் திருச்சி- திண்டுக்கல் சாலையில் நடந்த 200 விபத்துகள் 15 பேர் சாவு-விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? திருச்சி பஞ்சப்பூரில் ஒருங் கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுஓராண்டுக்கு மேலாகியும் திருச்சி நகரில் போக்குவரத்து…

செல்போன் பறிக்க முயற்சி: சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருச்சி, ஆக.7  திருச்சி அரியமங்கலம் பகு தியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (வயது 54). சம்பவத் தன்று இவர் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட் டார் சைக்கிளில் அதே பகு தியை சேர்ந்த சபரிநாதன் (22),…

திருச்சி ஜங்ஷன் புதிய பாலத்தில் வில் வடிவ இரும்பு தடுப்பை நகர்த்தும் பணிகள் தொடக்கம்

திருச்சி, ஆக.7  திருச்சி ஜங்ஷன் ரெயில்வே புதிய பாலத்தில் வில் வடிவ இரும்பு தடுப்புக் கட்டுமானத்தை நகர்த்தும் பணிகள் தொடங்கியது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே இருந்து பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2…

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நினைவுநாள் அனுசரிப்பு

திருச்சி, ஆக.7  முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத் தலைவர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட…