திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நினைவுநாள் மௌன அஞ்சலி ஊர்வலம்
திருச்சி, ஆக.7 முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி அண்ணா ஸ்டேடியம்…