சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.93 லட்சம் உண்டியல் காணிக்கை
திருச்சி, ஜூலை 29 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.93 லட்சம் காணிக்கை 1கிலோ 174 கிராம் தங்கமும் கிடைத்தது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாத மும்…