மழை பெய்ய வேண்டி கஞ்சி கலயம் எடுத்து ஒப்பாரி வைத்த பெண்கள்
திருச்சி, ஆக.31 மழை பெய்ய வேண்டி கஞ்சி கலயம் எடுத்து ஒப்பாரி வைத்த பெண்கள்
குழுமணி அருகே மழை பெய்ய வேண்டி கஞ்சி கலயம் எடுத்து, ஒப்பாரி வைத்து பெண்கள் வினோதவழிபாட்டில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் சாகுபடிக்குத்…