வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் போராட்டம்: தமிழக அரசுக்கு அய்யாக்கண்ணு எச்சரிக்கை
திருச்சி, செப். 3 திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
காவிரி கரையோரம் உள்ள வாழை தென்னை மரங்களை பாதுகாக்க வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க…