அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
திருச்சி, ஜூலை 24 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உட கோவிலாகவும், 108 வைணவ திருத்தலங்களில் 4-ம் தலமாக வும் விளங்குகிறது. இக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் எனப்"…