ஓட்டுநரை தாக்கிய காரை கடத்தியவர் கைது

திருச்சி, ஜூலை 23  சவாரி செல்வது போன்று நடித்து திருச்சி டிரைவரை தாக்கி கார் கடத்தல் வாலிபர் கைது திருச்சி, ஜூலை 23 திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த புலிவனம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). வாடகை கார் டிரைவர். இவரிடம், தேனி…

புகையிலை பொருட்கள் – போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேர் கைது

திருச்சி, ஜூலை 23 திருச்சி கண்டோன் மெண்ட் பகுதியில் புகையிலைபொருட்கள் விற்றதாக மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தசிவகுமார் (49), திருச்சி அரசு மருத்துவமனை பகுதி யில் புகையிலை விற்ற இனாம் புலியூர் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் (52) ஆகிய 2 பேரை…

கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

திருச்சி, ஜூலை 23  கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு திருச்சி புத்தூர் பாரதிந கர் பகுதியை சேர்ந்தவர் சந் திரபாபு (59). இவர் தில்லைநகரில் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி…

திருவெறும்பூரில் 3 வீடுகளில் 110 பவுன் நகைகள் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

திருச்சி, ஜூலை 23  திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் 3 வீடுகளில் 110 பவுன் நகைகள் திருட்டு: பொதுமக்கள் அச்சம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் உள்ள அருணபுரி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (38). இவர்…

பள்ளிகளில் வெப்ப அலையை சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

திருச்சி, ஜூலை 23 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வெப்ப அலையை சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு காலநிலை மாற்றம் காரண மாக எல்-நினோ எனப்படும் வெப்ப அலை மேலும் வலுப் பெறும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்…

திருச்சியில், ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்படாத, ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள்…

திருச்சி, ஜூலை 23  திருச்சியில், 'ஹால்மார்க்' முத்திரையிடப்படாத, ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தர நிர்ணய அமைப்பின் கோயம்புத்துார் கிளை அதிகாரிகள், திருச்சியில் உள்ள நகைக்கடைகளில் சோதனை நடத்தினர்.…

ஜனநாயகன் திரைப்படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

திருச்சி, ஜூலை 23  தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் வெளியானது முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் - மேளதாளம் முழங்க ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் கே.பி.நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வினோத்…

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 23  டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் மஜக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி…

மணப்பாறையில் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் பெரியார் சிலை ஆட்டோ சங்கக் கூட்டம்

திருச்சி, ஜூலை 22  மணப்பாறையில் அகில இந்திய தொழிற்சங்க மையகவுன்சில் (AlCCTU) பெரியார் சிலை ஆட்டோ சங்க கூட்டம் நடைபெற்றது  திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அகில இந்திய தொழிற்சங்க மையகவுன்சில் (AlCCTU) பெரியார் சிலை ஆட்டோ சங்க கூட்டம் தலைவர்…

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குண்டு கட்டாக…

திருச்சி ஜூலை 22  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குண்டு கட்டாக கைது நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில்…