துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 3 பேர் பலி
திருச்சி, ஜூலை 25 துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்த, வடிவேல் (வயது 40), மஞ்சுளா(55), ரவி(60) ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த ஏழு பேர்,…