வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்த 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு : எம்.பி., எம்.எம்.ஏ…
திருச்சி, ஜூலை 15 வியட்நாம் தீவு பகுதியில் படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த திருச்சியை சேர்ந்த 3 நபர்களின் உடல்களை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு. - உடல்களுக்கு சட்டபேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர், முன்னாள் அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து…