ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

திருச்சி ஜூலை 13 ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் மத்திய அமைப்பு சார்பில் சிஐடியு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமையில்…

சமயபுரம் பகுதியில் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை

திருச்சி, ஜூலை 13  சமயபுரம் பகுதியில் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அதிரடி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் போதைப் பொருள் அதிக அளவில் நட…

தி.மு.க. எம்.பி.க்கள். ராஜினாமா செய்ய தயாரா? துரை வைகோ எம்.பி. ஆவேசம்

திருச்சி, ஜூலை 13 திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது.. வியட்நாம் பகுதியில் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக திருச்சியை சேர்ந்த…

திருச்சி-சிங்கப்பூர் விமான சேவையை 5.83 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை

திருச்சி, ஜூலை 13  கடந்த நிதியாண்டில் திருச்சி-சிங்கப்பூர் விமான சேவையை 5.83 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை திருச்சியில் இருந்து அதிக அளவிலான விமானங்கள் சிங்கப் பூர், மலேசியா,துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த…

இனாம்குளத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை-பணம் திருட்டு

திருச்சி, ஜூலை 13  இனாம்குளத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து  நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருச்சி இனாம்குளத்தூர் அருகே உள்ள இனாமாத்தூர் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அஞ்சலை (வயது 37). இவர் தனது கணவர் மற்றும் மகனு…

ராம்ஜிநகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: மர்ம நபர் 2ஆவது முறையாக கைவரிசை

திருச்சி, ஜூலை 13 கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு 2-வது முறையாக கைவரிசை காட்டியவருக்கு வலைவீச்சு திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள எசனைபட்டி கிராமத்தில் சுயம்பு செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தி னம் காலை இக்கோவிலின் முன்பக்க…

மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல் : 4 பேர் கைது

திருச்சி, ஜூலை 13 மலேசியாவுக்கு கடத்த முயன்ற  ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்; திருச்சியை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது சிவகங்கை நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவகங்கையில் இருந்து இளை யான்குடி செல்லும் சாலை யில் உள்ள இந்திரா…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூலை 13 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மேயர் திரு. மு.அன்பழகன், தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் துணை…

மணப்பாறை அருகே மோசமான சாலையை சீரமைக்க கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி, ஜூலை 13  மணப்பாறை அருகே மோசமான சாலையை சரிசெய்ய கோரி மாணவ - மாணவிகள் பொதுமக்கள் சாலை மறியல். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணத்தில் இருந்து கண்ணூத்து செல்லும் சாலை பல வருடங்களாக மிக மோசமான நிலையில் உள்ளது. சுமார் 4…