திருச்சியில் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

திருச்சி, ஆக.20-திருச்சி பெரியகடைவீதி கிலேதார் தெருவில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிகவளாகத்தின் மாடியில் உள்ள பேக்குடோனில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி குடோனில் வைத்திருந்த பேக்குகள் எரிய தொடங்கின. அந்த வணிக…

விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை பயிற்சி

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் வேளாண்மை விரிவாக்கத் துணை இயக்கம் (SMAE), வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில திட்டங்களுக்கான உறுதுணை மறுசீரமைப்புத் திட்டம்…

வாலிபரை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிளை பறித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

திருச்சி, ஆக.20- வாலிபரை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாயகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 25). இவர்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க பெட்டகங்கள் தயார்

திருச்சி, ஆக.20 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாக்க பெட்டகங்கள் தயாராக உள்ளது. இதற்காக 3 கோபுர வாசல்களிலும் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முக்கிய கோவில்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி…

மது அருந்துவதில் ரவுடிகளுக்குள் தகராறு: பீர் பாட்டிலால் தாக்குதல்

திருச்சி, ஆக. 19 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அடுத்த சா.அய்யம்பாளையம் அருகே உள்ள சாலக்காடு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (30). தொழிலாளியான இவரும், திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அய்யனார் (23), கொள்ளிடம் நம்பர்…

துறையூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ : பொதுமக்கள் அவதி

திருச்சி, ஆக.19  துறையூர் அருகே குப் பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயால் பொதுமக்க கள் மூச்சு திணறலால் அவதி அடைந்தனர். துறையூரை அடுத்த வாலிஸ்புரம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 டன் அளவி லான…

லாட்டரி சீட்டு – புகையிலை பொருள்கள் விற்ற 5 பேர் கைது

திருச்சி, ஆக.19  திருச்சி அரசு மருத்துவமனை எம்.எம். நகர் பகுதியில் லாட்டரிசீட்டுகள் விற்றதாக சோமரசம்பேட்டை பகுதியை (33) ஆகிய 2 பேரை அரசு மருத்துவமனை போலீசார் கைது சேர்ந்த பால்ராஜ் (54), ஆதி நகரை சேர்ந்த மணிகண்டன் செய்தனர். இவர்களிடம்…

விவசாயிகளுக்கு நன்னெறி வேளாண் முறைகள் பண்ணைப்பள்ளி

திருச்சி, ஆக.19  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு நன்னெறி வேளாண் முறைகள் பண்ணைப்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் சத்யபிரியா தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் கோடை உழவு, மண்மாதிரி…

திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ.90 லட்சம் பறிமுதல்

திருச்சி, ஆக.19 திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. முன்னதாக அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய…

காவல்துறையால் தேடப்பட்டு வந்த ரவுடி மர்ம சாவு

திருச்சி, ஆக.19 திருச்சி, ஆக.19 திருச்சியில் குற்ற வழக்கு களில் தேடப்பட்டு வந்த ரவுடி ரெயில் தண்டவாளத்தில் மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். திருச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கே. கே.நகர் உடையான்பட்டி ரெயில்வே கேட் பகுதியில்…