மதச்சார்ப்பற்ற சமூகநீதிதான் எங்களது கொள்கை : இந்து சமஅறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி

திருச்சி, மே 23 எங்களது கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதி அதுதான் எங்கள் கொள்கையாக எங்களது தலைவர் முன்னிறுத்தினார் கொள்கையை ஏற்றுக்கொண்டு சாதிய வேற்றுமை தவிர்த்து தந்தை பெரியார் சட்டப் மேதை அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு கட்சியில்…

வாரியத்தலைவர் பதவி எதிர்பாராத ஒன்று கு.ப.கிருஷ்ணன் பேட்டி

திருச்சி மே 23 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நியமனம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று  குமரன் நகரில் உள்ளே அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு…

திருவரங்கத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு ரவுடிகள் கைது

திருச்சி மே 22 - திருவரங்கம் ரெயில்வே பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்துக்கொண்டி ருந்த இரண்டு…

பொன்மலை பகுதியில் கொள்ளையடிக்க திட்டம் போட்ட மூன்று ரவுடிகள் கைது

திருச்சி மே22 திருச்சி பொன்மலை பகுதியில் கடந்த 21 ந்தேதி இரவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்பொழுது ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சென்ற பொழுது அங்கு ஒரு கும்பல் நின்று கொண்டு பேசிக்…

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

திருச்சி மே 22- திருச்சியை அடுத்த துவாக்குடி வடக்கு மலை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாலமன் ராஜ் இவரது மனைவி ஆனந்தி (வயது 46) புற்றுநோயாளி. இவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அங்கு டாக்டர் யிடம் காண்பித்து விட்டு…

திருச்சியில் வணிக வளாகம் அருகில் முதியவர் பிணம்

திருச்சி மே 22 திருச்சி சின்ன கடை வீதி பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல்…

வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு

திருச்சி, மே. 22 திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, நெய்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ராஜா (வயது 38). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மதுபாலன் (44) என்பவரும் நண்பர்கள் ஆவர். மதுபாலன் சமயபுரத்தில் தையல் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1351வது சதயவிழா : அதிமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு

திருச்சி மே 22 திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் ஆவின் சேர்மன் என்ஜினியர் கார்த்திகேயன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு கொறடா மனோகரன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன் ஆகியோர் கூட்டாக…

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷக்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கல்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்கள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் சார்பாக கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் கோயில்…

தி.மு.க. தெற்கு மாவட்ட மாநகர செயற்குழு கூட்டம்

திருச்சி, மே 22 தி.மு.க. திருச்சி தெற்கு மாவட்ட மாநகர செயற்குழு கூட்டம் நேற்று (மே 21) மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்  டாக்டர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வழிகாட்டுதலின்படி திருச்சி…