டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க “கம்புசியா” மீன்களை நீர்நிலைகளில் விடும் பணி
திருச்சி, செப்.10 திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியைத் தடுக்க நீர்நிலைகளில் 10 ஆயிரம் கம்புசியா மீன்கள் விடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் மலேரியா,…