விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விமான கட்டணம் உயர்வு
திருச்சி, செப்.11 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விமான கட்டணம் உயர்ந்துள்ளது. மும்பையில் இருந்து திருச்சிக்கு கட்டணமாக ரூ.24,413 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேீர்களாக சென்னை, பெங்களூரு,…