திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருச்சி, மே 12 திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினர் திங்கள் கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத் தின் 4ஆவது நடைமேடைக்கு திங்கள்கிழமை…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி, மே 12 துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை புதன்கிழமை (மே 13) மாநகரின் சில இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை…

மணப்பாறையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற எதிர்ப்பு : த.வெ.க.வினர்…

திருச்சி, மே 12  மணப்பாறையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற த.வெ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பகுதிகளான பெரியார் சிலை ரவுண்டானா, பேருந்து நிலையம், புதுத் தெரு, மாரியம்மன் கோவில்,…

பல்வேறு மாநிலங்களில் போராடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திருச்சியில் மத்திய தொழிற்சங்கங்கள்…

திருச்சி, மே 12  பல்வேறு மாநிலங்களில் போராடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திருச்சியில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் போராடும் ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் கொடூரமான…

துறையூர் த.வெ.க. எம்.ஏல்.ஏ. சட்டப்பேரவை துணை சபாநாயகராக தேர்வு

திருச்சி, மே 12 திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி) தொகுதி மு.ரவிசங்கர் யின் சட்டப்பேரவை உறுப்பினர் மு. ரவிசங்கர் (41) சட்டப் பேரவை துணைத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், பூனாம்…

மனமகிழ்மன்றம் என்ற பெயரில் திறக்கப்பட்ட மதுபான பார்களை மூட வேண்டும்: த.மா.க. விவசாய அணி ஆட்சியரிடம்…

திருச்சி, மே 11  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அறிவிப்பு பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னர் இன்று திருச்சி…

சென்போன் கடை அருகே வாலிபர் சாவு

திருச்சி மே 11திருச்சி கீழ சிந்தாமணி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 46)இவர் தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனலட்சுமி இறந்துவிட்டார்.…

மதுக்கடை ஊழியர் மீது தாக்குதல்

திருச்சி மே 11 திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா மசூதி பகுதியைச் சேர்ந்தவர் சாதிக்அலி (வயது 29). இவர் குப்பங்குளத்தில் உள்ள ஒரு மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். அப்போது அங்கு வந்த ஒருவர் ஓசியில் மது பாட்டில்கள் மற்றும் பணம் கேட்டுள்ளார்.…

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

திருச்சி மே 11திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 43) .இவர் சம்பவத்தன்று அரியமங்கலம் திடீர்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் கார்த்திகேயனை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி…

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா – குட்கா விற்ற 5 பேர் கைது

திருச்சி, மே 11 திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாகப் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாத்தலை அருகே தெற்கு சீதாம்பூர் பகுதியில் கஞ்சா…