போலீஸ் செக்போஸ்டில் புகுந்த ஆட்டோ!

0 540
Stalin trichy visit

திருச்சி கொண்டையம்பேட்டை பகுதியில் சென்னை பைபாஸ் ரோட்டில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நெ.1 டோல் கேட் பகுதியில் இருந்து வந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சோதனை சாவடிக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக பணியில்

இருந்த போலீஸ் ஏட்டு விஜயகுமார் காயங்கள் இன்றி தப்பினார். அவருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு முதியவர் காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.