எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரியில் தண்ணீர் அமைப்பு சார்பில் பட்டி மன்றம்

0 321
Stalin trichy visit

எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரியில் தண்ணீர் அமைப்பு சார்பில் பட்டி மன்றம்

இயக்குனர் முனைவர். மா. ஹேமலதா தலைமையில்,

தண்ணீர் அமைப்புசெயல் தலைவர்கே.சி. நீலமேகம், எம்.ஏ.எம்.மேலாண்மை கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இன்றைய சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு பெரிதும் காரணம்

படித்த மக்களே? பாமர மக்களே? என்ற தலைப்பில்
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்,

தண்ணீர் அமைப்பு செயலாளர் பேரா. கி.சதீஸ்குமார் நடுவராகயும் ,

படித்த மக்களே ? என்ற குழுவில்எம். ஐஸ்வர்யா. எம். மஞ்சு பாஷினி, எம். சத்தியசீலன்

பாமர மக்களே? என்ற குழுவில்
நா. சூரியபிரகாஷ்,கே.மீனாட்சி, எம்.முரளி, பேசினார்கள்

தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. ஃபாத்திமா பத்தூல் மாலூக், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.