பா.ஜ.க. வழக்கறிஞர் அணி சார்பில் பொது மக்கள் 600 பேர்களுக்கு தேசிய கொடியினை வழங்கினர்

0 280
Stalin trichy visit

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக அமைய மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு திருச்சி சார்பாக அதன் பிரிவு தலைவர் திரு. முத்து மாணிக்க வேலன் வழக்கறிஞர் தலைமையில் 600 நபர்களுக்கு தேசிய கொடியினை வழங்கி எல்லோருடைய வீட்டிலும் கொடியேற்ற கேட்டுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.