துறையூரில் பாஜகவினர் கொண்டாட்டம்

0 261
Stalin trichy visit

 

திருச்சி, டிச. 4 திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நான்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளான சத்தீஸ்கர் மத்திய பிரதேஷ் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதை கொண்டாடும் வகையில் துறையூரில் பாஜகவினர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலையை முன்பு பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் நிகழ்ச்சியில் மாநில பிரச்சார பிரிவு செயலாளர் சம்பத்குமார் மற்றும் நகர துணைத் தலைவர் சுப்பிரமணியன் ராதாகிருஷ்ணன் BSNL பழனிவேல் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.