Browsing Category

திருச்சி

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்தவர் மீதும் நடவடிக்கை : அமைச்சர் ரமேஷ் பேட்டி

திருச்சி, அக்.2 ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வாங்கிய திமுக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த நிலத்தை விற்ற நபர் கைது செய்வது எப்போது என்கிற கேள்விக்கு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்…

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி அக்.1 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ 26000 வழங்கிட வேண்டும்,சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை,எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி புரியும்போது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்,சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்,ஐந்து…

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஓய்வூதியர்கள்ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக் 1 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேலிடேஷன் சட்டத்திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 7வது ஊதிய திருத்த ஆணையத்தின் பணி குறிப்புகள் திருத்தப்பட வேண்டும். குடும்ப…

பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுசாலை பணிகளை தொடங்க மாவட்ட ஆட்சியரிடம் த.வெ.க. இளைஞரணி கோரிக்கை

திருச்சி, அக்.1  தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞரணி சார்பாக கடந்த ஆண்டு சமூக ஆர்வலர் கார்த்திக் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை போக்குவரத்து signalகள் அமைத்து விபத்துக்களை…

மாட்டுக்கறி விவகாரம் : அமைச்சர் வன்னியரசு கருத்தை திரும்ப பெற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர்…

திருச்சி, அக்.1 சமூக நீதி விடுதியில் மாட்டு கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு பேசியதை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கே புதிய தமிழகம் கட்சியினர் நேற்று  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமாவை வலியுறுத்துவோம்: காங்கிரஸ் MP அக்டோபர் திலக் பேட்டி

திருச்சி, செப்.30 தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமாவை வலியுறுத்துவோம்: காங்கிரஸ் MP அக்டோபர் திலக் அதிரடிப் பேட்டி திருச்சியில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறும் போது:…

குமுளூர் வேளாண் கல்லூரியில் ராகிங், போதைப்பொருள் – பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருச்சி, செப்.30 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கருத்தரங்க அரங்கில் “ராகிங், போதைப்பொருள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது.…

பட்டிமன்ற நடுவருக்கு சிறுகதைகள் நூல் நினைவு பரிசாக வழங்கல்

திருச்சி, செப்.30 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணா. இவர் எழுதிய சிறுகதைகள் புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் நடைபெற்ற புதுயுகம் தொலைக்காட்சியின் சவாலே சமாளி…

மழைநீர் சேமிப்போம் – சமூகத்தைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, செப்.30 பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள புனித ஆஞ்சலா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம்…

குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரியில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு

திருச்சி, செப்.30  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி…