Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
தெற்கு ரயில்வே – பி.ஏ.பி.டி இணைந்து மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
திருச்சி, அக்.9 இந்தியாவின் பசுமைப் பரப்பை விரிவுபடுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் இலட்சியத்தோடு செயல்படும் ‘பிளான்ட் ஏ பில்லியன் ட்ரீஸ்’ (PABT) அமைப்பு, இந்திய ரயில்வேக்கு சொந்தமான வளாகங்களில் மரக்கன்றுகளை நடுவதற்காக தெற்கு…
இடைத்தேர்தலில் வெற்றி திருச்சியில் த.வெ.க.வினர் பட்டாசு வெடித்து- இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருச்சி, அக். 9 தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி & முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் வெடி…
மின்னல் தாக்கி மின்சாதன பொருட்கள் சேதம்
திருச்சி, அக்.9 திருச்சி மாவட்டம் முசிறியில் நேற்று சுமார் 2 மணிநேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது முசிறி நகராட்சிக்கு உட்பட்டமேலவகுப்பாட்டியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டைமாடி படிக்கட்டு சுவற்றில் மின்னல் தாக்கியதில் சுவர் சேதமடைந்தது.…
குமரன்நகர் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருச்சி, அக்.9 வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் குமரன் நகர் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளம் பாதித்த பகுதி திருச்சி வயலூர் சாலையில் உள்ள குமரன் நகர், பாரதிநகர், சீனிவாச நகர், பேங்கர்ஸ் காலனி…
பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபருக்கு ஓராண்டு சிறை
திருச்சி, அக்.9 திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் உசேன்பீவி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது தோழியான பாக்கியம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் வெள்ளிவாடி பிரிவு சாலை அருகே…
62 பெண்களை ஏமாற்றியதாக தனியார் நிறுவன அதிகாரி மீது புகார்
திருச்சி, அக்.9 திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டையை சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவன பெண் ஊழியர் ஒருவர், சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், நான் வேலை செய்யும் நிறுவனத்தில் எனக்கு மேல் அதிகாரியாக பணியாற்றிய யுவராஜ்…
மணப்பாறையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, அக். 9 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மணப்பாறை ஊராட்சி ஒன்றியம்,…
கொசு உற்பத்தி ஆதாரங்களை அகற்றாத குடியிருப்புகளுக்கு அபராதம் : மாநகராட்சி ஆணையர் தகவல்
திருச்சி, அக். 9 கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றாத குடியிருப்புகளுக்கு ரூ.24,000அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக டெங்கு கொசு…
திருச்சியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி
திருச்சி, அக்.9 தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பாக திருச்சியில் நடந்த காசநோய் விழிப்புணர்வு பேரணி
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக காசநோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவ கழக காச நோய்…
பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை
திருச்சி, அக். 9 பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 60 வயது முதியவர், கடந்த ஆண்டு மே மாதம் 14 வயதுடைய தனது பேத்தியை பாலியல்…