Browsing Category

Crime

பணம் கொடுக்கல், வாங்கலில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த செட்டியபட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 45). இவர் இதே பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள்(வயது 45) என்பவரிடம் பணம் வாங்கி இருந்தார். இதில் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்ததால் வெள்ளையம்மாள் தனது ஆண்…

காரில் கடத்திய 15 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது!

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மேலகொண்டையம்பேட்டையை அடுத்து ஒய் ரோடு ஜங்ஷனில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவ்வழியே வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனை…

மயங்கி விழுந்த ஓய்வுபெற்ற சிறை ஏட்டு சாவு!

திருச்சி அரியமங்கலம் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 63). திருச்சி மத்திய சிறையில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி!

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள சொரத்தூர் கிராமத்தில் இருந்து மயானம் வழியாக செல்லும் வண்டி பாதை உள்ளது. இந்த பகுதியில் துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 90 வயது மதிக்கத்தக்க…

கார்கேட்டு அடம்பிடித்த மனைவி; கண்டுகொள்ளாத கணவரால் விபரீத முடிவு!

திருச்சி பாலக்கரை பொட்டுக்கார தெருவை சேர்ந்தவர் பெலிக்ஸ். இவர் தில்லை நகரில் டாய்ஸ் அண்ட் கிட்ஸ் என்ற பெயரில் பொம்மை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சரண்யா(வயது 31). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த…

ரவுடியை கொல்ல விரட்டிய 4 பேர் கொண்ட கும்பலால் பரபரப்பு!

திருச்சி மாநகர கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் ஏராளமான ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றார். இதில், திருச்சி மிளகுபாறையை…

கணவனை காணவில்லை என மனைவி போலீசில் புகார்!

திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் காந்தி தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 13ம் தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடி யும் காணாததால் இது குறித்து மனைவி சத்யா அளித்த புகாரின் பேரில்…

திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துவரும் நிலையில் இளம்பெண் எஸ்கேப்!

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த சுந்தர்ரா ஜன் மகள் நித்யா(வயது 22). இவருக்கு திருமணம் செய்வதற்கு பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதில் விருப்பம் இல்லாத நித்யா, கடந்த 15ம் தேதி ஒரு நிறுவனத்தில் வேலைக்காக…

“குடித்தால் பெண் கிடைக்காது” மகனுக்கு தாய் அறிவுரை; மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மகன்!

திருச்சி திருவானைக்காவல் வடக்கு விபூதி பிரகாரத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது மகன் ராஜா(வயது 23). டிரைவர். திருமணமாகாதவர். குடிப்பழக்கம் உள்ள ராஜா தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை தாய் ஈஸ்வரி கண்டித்துள்ளார். இதில்…

மாணவியை ஏமாற்றி திருமணம்; தற்கொலையில் முடிந்த வாழ்க்கை… ஒரு வருடமே ஆவதால் ஆர்டிஓ விசாரணை!

திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் குருபிரியா(வயது 28). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஹெச்டி படித்து வந்தார். இவருக்கும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராஜேஸ்குமாருக்கும் கடந்த…