Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
ரவுடி குண்டர் சட்டத்தில் அடைப்பு!
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த பாலமுருகன் மகன் தங்கதுரை(வயது 26). இவர் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குக ளில் தேடப்பட்டு வந்தவர். மேலும் 5 பேருடன் சேர்ந்து திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த…
கடையின் பூட்டை உடைக்க முயன்ற சிறுவன் கைது!
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுகனி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை கடை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டை ஒரு சிறுவன் உடைத்துக் கொண்டிருந்தான். அவனை கையும் களவுமாக…
சலூன் கடையை சூறையாடிய இருவர் மீது வழக்கு!
திருச்சி செந்தண்ணீர்புரம் கோபாலன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 49). இவர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள கடையை வாடகைக்கு விடுவது தொடர்பாக மற்றொரு தரப்பினர் சுப்பிரமணியிடம் தகராறு செய்து, சலூன்…
பெண்ணின் கழுத்தில் அரிவாளை வைத்து செல்போன், 2 லிட்டர் கடலை எண்ணெய் பறிப்பு!
திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகரில் தனியார் ஆயில் மில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஆட்டோவில் வந்து 2 மர்ம நபர்கள் கடையின் உரிமையாளரான காட்டூரை சேர்ந்த் விஜயகாந்த்(வயது39) எங்கே எனக் கடையில் வேலை…
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டாசில் அடைப்பு!
திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 29), கொண்டையம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (என்கிற) அரவிந்தன்(வயது 31). இருவரும் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில்
ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்…
கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு!
திருச்சி உறையூர் ராமலிங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி சுந்தரி(வயது 74). இவர் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவர் அணிந்திருந்த
ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இரண்டரை பவுன் செயின் மாயமாகி…
எ.புதூரில் வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளை முயற்சி!
திருச்சி எ.புதூர் நல்லதண்ணிகேணி தெருவை சேர்ந்தவர் நாராயணன்(வயது 63), மர ஆசாரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் இவரது வீட்டின் மேற்கூரையான ஓட்டு…
திருமணத்திற்கு சென்ற தந்தை மாயம்… மகன் போலீசில் புகார்!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நெடுங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யங்கார் மகன் 59 வயதான குமார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மகன் 28 வயதான ராஜேஷ். டிப்ளமோ படித்துவிட்டு பெரம்பலூரில் உள்ள எம்ஆர்எப் கம்பெனியில்…
மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை!
திருச்சி வரகனேரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமதுரபி. இவரது மனைவி நிலோ பர்(வயது 44). இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென
வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து…
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கோப்பு நடுத்தெருவை சேர்ந்த தனபால் மகன் சண்முகம்(வயது 34). சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜீயபுரம் மகளிர்போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சண்முகத்தை
அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து,…