திருச்சியில் நாளை செஸ்போட்டி!

0 291
Stalin trichy visit

டான் செஸ் அகாடமி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது;-
7, 9, 11, 13, 15 மற்றும் ஒப்பன் பிரிவுக்கான மாநில அளவிலான செஸ்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சுந்தர்நகர் ஜெகன்மாதா மகாலில் நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு

பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு அகாடமி செயலாளர் சுந்தரராஜனை 97158 64560 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.