குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி பயிலரங்கம்; அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார் 

0 464
Stalin trichy visit

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி பயிலரங்கத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்துப்பேசினார்.

அருகில் ஒருங்கிணைந்த  பள்ளிக் கல்வியின்  மாநில திட்ட இயக்குனர் ஆர்.சுதன், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.