இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம்

0 368
Stalin trichy visit

 

திருச்சி பிப் 28 திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உப்பிலியபுரம் துறையூர் லால்குடி திறுவெரம்பூர் மண்ணச்சநல்லூர் ஆகிய ஒன்றிய இடை கமிட்டி குழு நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் சிறப்பு பேரவை கூட்டம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மன்டபத்தில் நடைபெற்றது

இப்பேரவைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் மருதை ,துறையூர் ஒன்றிய செயலாளர் சேகர் லால்குடி ஒன்றிய செயலாளர் மார்ட்டின் ,திறுவெரம்பூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் புறநகர் மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி ஜனசக்தி புறநகர் மாவட்ட பொறுப்பாளர் ஜனசக்தி உசேன் ஆகியோர் மாநில மாவட்ட முடிவுகள் குறித்து பேசினர்கள்

இடை கமிட்டி குழு நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.