குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
திருச்சி, ஜன.12 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வருகின்ற 26 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவினையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாநகர காவல் துணையர் ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.