உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு கவுன்சிலர் செந்தில் ஆறுதல்!

0 224
Stalin trichy visit

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் ராஜவீதியில் சமீபத்தில்

உயிரிழந்த கார்த்திக் என்பவரின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது பெற்றோரிடம் ஆறுதல் கூறி கட்டணமில்லா இலவச இறப்பு சான்றிதழுக்காக மாநகராட்சி ஊழியர் சுகாதார ஆய்வாளரை நேரில் அழைத்து சென்று பதிவு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.