திருச்சி மில்ட்ரி கேண்டினில் ஊழல் நடப்பதாக முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்!

0 3,003
Stalin trichy visit

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மில்ட்ரி கேண்டினில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருவதாகவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி முன்னாள் ராணுவ படை வீரர்கள் சுமார் 200க்கும்

அதிகமானோர் மில்ட்ரி கேண்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மில்ட்ரி கேண்டினில் உள்ள சிவிலின் மூர்த்தி உள்ளிட்ட திருட்டு கும்பலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.