திருச்சி மாநகராட்சியை கண்டித்து தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

0 621
Stalin trichy visit

திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரை கடை தொழிலாளர் சங்கம் 20 ஆண்டு காலமாக தள்ளுவண்டி தரை கடை வியாபாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறம் படுத்தாது வியாபாரிகளை மிரட்டாதே என்று கோஷமிட்டு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி பின்பு அதிகாரியிடம் மனு கொடுத்தனர்

Leave A Reply

Your email address will not be published.