ஆட்சேபனை தெரிவிக்கலாம்; துவாக்குடி நகராட்சி ஆணையர் அறிக்கை!
துவாக்குடி நகராட்சி ஆணையர் பட்டுசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-
திருவெறும்பூர் அருகே உள்ளதுவாக்குடிநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஒன்றுமுதல் 21 வார்டுகளில் திறந்தவெளியில் மலம் கழிப்பிடமற்ற நகரமாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து நடைமுறைகளும் நகராட்சி நிர்வாகம் கடை பிடிக்க உள்ளது. எனவே பொதுமக்கள்
இதுகுறித்து தங்களின் ஆலோசனை கள் மற்றும் ஆட்சேப னைகளை 15 நாட்களில் துவாக்குடி நகராட்சி ஆணையருக்கு எழுத்துப்பூர்வமா கவோ அல்லது commr. thuvakudi@tn.gov.in < mailto:commr.thuvakudi@ tn.gov.in in> என்ற மின் அஞ்சல் மூலமாகவோ தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு துவாக்குடி நகராட்சி ஆணையர் பட்டுசாமி தெரிவித்துள்ளார்.