சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

0 319
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம், எதுமலை ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.ஸ்ரீதர், ஊராட்சித் தலைவர் அ.பழனியாண்டி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரினி மற்றும் பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.