ராமஜெயம் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை!
தொழிலதிபரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் 10ம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ராமஜெயம் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.