தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு

0 425
Stalin trichy visit

திருச்சி செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன் (லால்குடி), ஸ்டாலின் குமார் (துறையூர்), பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), கதிரவன் (மணச்சநல்லூர்). அப்துல் சமது (மணப்பாறை) மற்றும் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், முன்னாள் துணை மேயர் அன்பழகன் உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.