அன்பில் பொய்யாமொழி திருவுருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி மலர்தூவி மரியாதை
கழக இளைஞரணி செயலாளர்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மறைந்த கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் பொய்யாமொழி 24’ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி(தெ) மாவட்டக் கழகச் செயலாளர்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர்அமைச்சர் திரு.சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.