அமைச்சர்களுக்கு ராக்கி அணிவிப்பு

0 209
Stalin trichy visit

புனித ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு திருச்சி உறையூர் பிரம்மா குமாரிகள் தியான நிலையம் சார்பாக பிரம்மா குமாரி ராஜயோகனி தேவகி  மற்றும் ராஜயோகினி பிரம்மா குமாரி பிருந்தாஆகியோர்  அமைச்சர் பெருமக்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பொய்யாமொழி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோருக்கு ராக்கி அணிவித்து இறை நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் .  உடன் பிரம்மா குமார் சுந்தர்ராஜன்

Leave A Reply

Your email address will not be published.