மேம்பால பணியை அமைச்சர்கள் ஆய்வு!

0 338
Stalin trichy visit

பாதியில் நிற்கும் திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.