குடிபோதையில் ஏரியில் இறங்கிய போதை ஆசாமி! மீட்ட காவல்துறையினர்

0 473
Stalin trichy visit

துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்ன ஏரியில் நத்த காடு பகுதியை சேர்ந்த வாலிபர் மது போதையில் இறங்கி மீண்டும் வெளியே வர வழி தெரியாமல் தடுமாற்றம்

திருச்சி, ஆக.28 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நத்தக்காடு பகுதியை சார்ந்தவர்
ராமராஜன் மகன் பத்மநாபன் இன்று பத்மநாதன் தனது தாயுடன் துறையூர் பகுதிக்கு வந்துள்ளார் பின்னர் தன் தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார் அதனை தொடர்ந்து தாய் பணம் தர மறுத்ததால் இவர் எதிரே உள்ள சின்ன ஏரி நீரில் இறங்கினார்

சுமார் 2 மணி நேரம் அவர் நீரில் உள்ளே இருந்தார் இதனால் காரணம் தெரியாமல் நீருக்குள் இருக்கும் இவரை பொதுமக்கள் நின்று வேடிக்க பார்க்க தொடங்கினார் சற்று நேரத்தில் கூட்டம் அதிகமானது இதனை அறிந்த துறையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் வாலிபரை பத்திரமாக மீட்டனர்

அவர் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது .தொடர்ந்து அவரை காவல்துறையினர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் போதை ஆசாமியால் இப்பகுதியில் பரபரப்பை

Leave A Reply

Your email address will not be published.