உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 16 வது வார்டுக்கு உட்பட்ட விஸ்வாஸ் நகர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பிளாஸ்டிக் பையினை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.உடன் 16 வது மாமன்ற உறுப்பினரும் மண்டல 3 தலைவருமான மதிவாணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.