கடந்த 13ம் தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 12 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தனது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் குழந்தைகள் நல மருத்துவர் ரமேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.