குடிநீர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஒரு வார காலமாக சரிவர தண்ணீர் வராததால் பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் அந்த வார்டு கவுன்சிலர் முத்துக்குமார் கண்டு கொள்ளவில்லை மாநகராட்சி அதிகாரியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் பொது மக்களே முடிவு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதான படுத்தியதின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்…. தற்போது மாநகராட்சி அதிகாரிகளான AW மற்றும் JE போன்றோர் வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். தற்போதைக்கு தண்ணீர் லாரியை வர வைத்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது