அதிகாலையிலேயே மக்கள் பணி; கவுன்சிலர் செந்திலை பாராட்டும் மக்கள்!

0 344
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் காவேரி நகர், கம்பன் தெரு, ராஜவீதி, ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.