சத்திரம் பேருந்து நிலையம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

0 587
Stalin trichy visit

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

திருச்சி சிந்தாமணி சத்திரம் பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பல குறைபாடுகள் உள்ளன இவைகளை சீர் செய்திட பல வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக திருச்சி மாவட்ட மாநகர பேருந்து பயணிகள், பொதுமக்கள், அரசு, தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போன்ற அனைத்து தரப்பு பயன்பாட்டாளர்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும் என்றும்,

இதற்காக வெளிப்படையான பொதுவான கருத்தறிதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட நல அமைப்புகள் , மாநகராட்சி வளர்ச்சி ஆர்வலர்கள் சார்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.