மனிதம் டிரஸ்ட் சார்பில் இன்பஒளி கொண்டாட்டம்; அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி மனிதம் டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்ட இன்பஒளி (2021) கொண்டாட்டம் & 6-ம் ஆண்டு துவக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாணவச் செல்வங்களுக்கு புத்தாடைகள் வழங்கிய இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிஞர் இந்திரஜித், மனிதம் டிரஸ்ட் நிறுவனர் ரா.தினேஷ் குமார், செயலாளர் C.M.தாஸ், குழந்தைச் செல்வங்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.