தூய்மைபணியில் ஈடுபட்ட போலீசார்!

0 370
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல்துறை இயக்குனர் சி.சைலேந்திரபாபு உத்தரவின்படி ஒவ்வொரு

சனிக்கிழமையும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று திருச்சி பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.