லாட்டரி விற்ற 2 பேரை சுற்றிவளைத்த போலீஸ்!

0 406
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கூத்தப்பார் சாலையில் கேரள மாநில லாட்டரிகளைச் சிலர் விற்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார்

அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த பீர்முகமது (வயது 38), ரபீக் (வயது 48) ஆகிய 2 பேரையும் பிடித்த போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.