துவாக்குடி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது அதன்படி பெல் டவுன்ஷிப் சி-செக்டாரில் ஒரு பகுதி மற்றும் ஏ.இ.ஆர்., பி.எச் செக்டர், ஏ. ஓ.எல்., நேருநகர், அண்ணா வளைவு, அக்பர் சாலை, எம்.டி சாலை, அரசு பாலிடெக்னிக், தேசிய தொழில்நுட்ப கழகம்,
ராவுத்தன் மேடு,பெல் நகர், இந்திரா நகர், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, பர்மா நகர், தேவராயநேரி, தேனீர்ப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் தடைபடுகிறது.