கலைப்போட்டியில் வெற்றி பெற்ற இளையோர்களுக்கு வெற்றிக் கோப்பை வழங்கல்

0 285
Stalin trichy visit

திருச்சி மாவட்ட களம் இளையோர் இயக்கம் சார்பில் நடைபெற்ற கலைப்போட்டியில் வெற்றி பெற்ற இளையோர்களுக்கு, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கவுன்சிலர் திரு எல் ரெக்ஸ் அவர்கள் வெற்றிக் கோப்பையினை வழங்கினார். விழாவில் அருள்தந்தை. அந்துவான் அடிகளார், அருள்தந்தை திலீபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.