பெட்ரோலிய கழிவு எண்ணெய் மறுசுழற்சி ஆலையால் சுவாச கோளாறு – மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 244
Stalin trichy visit

திருச்சி மண்ணச்சநல்லூர் 14- ஓமாந்தூர் 4 ஆண்டுகளாக ஸ்பேஸ் இன்டர்நேஷனல் பெற்றோலிய கழிவு எண்ணெய் மறுசுழற்சி ஆலையில் பெட்ரோலிய பொருள்கள் எரிக்கும் பொழுது போது வெளியாகும் நச்சு புகையினால் அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு சுவாச கோளாறு மற்றும் தொண்டை எரிச்சல் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு வருகிறது அந்த ஆலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஓமாந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் லலிதா மற்றும் கிராம பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.